ravi srm


பெண்ணே

பெண்ணே எத்தனையோ முறை உன்னிடம் என் காதலை சொல்லி இருப்பேன்! அத்தனை முறையும் நீ என்னை நிறகரித்து விட்டாய்! இப்போது மட்டும் ஏன் வந்து கண்ணீர் சிந்துகிறாய் என் கல்லறையின் முன்.

[Report Error]