காதல் முடிவு(Kadhal mudivu) Poem by Subha Poomani (kavithaigal)

காதல் முடிவு(Kadhal mudivu)

காதல் முடிவு...

நம்மிருவர் பெற்றோர்
கைகளிலும் அரிசி...
உன் பெற்றோர் கைகளில்
அட்சதையாக...
என் பெற்றோர் கைகளில்
வாய்க்கரிசியாக...

POET'S NOTES ABOUT THE POEM
காதலிக்கு வேறொருவனுடன் கல்யாணம், காதலன் தற்கொலை சூழ்நிலையில்...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success