பூ விரிந்தால் புன்னகை
புன்னகை செவ்விதழில் விரிந்தால் செந்தமிழ்ப் புத்தகம்
பார்வையில் பொழுயுது மார்கழிப் பனி
டிசம்பர் காலையில் வீதியில் நடந்து வராதே
டெம்பரேச்சர் மைனஸில் போய்விடும்!
===============in TAMIL
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem