கைப்பேசி(Cell Phone) Poem by Subha Poomani (kavithaigal)

கைப்பேசி(Cell Phone)

கைப்பேசி

படிப்பு பாதியில் போனது!
பணம் பறி போனது!
நேரம் வீணாய் போனது!
மனம் கெட்டு போனது!
மானம் காற்றில் போனது!
இவையனைத்தும் உன்னை
கையில் வைத்திருந்ததால் தான்...

POET'S NOTES ABOUT THE POEM
கல்லூரி காலத்தில் கைப்பேசி பயன்படுத்தி நான் இழந்தவைகள்...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success