மழையின் பாடு...(Malaiyin Paadu) Poem by Subha Poomani (kavithaigal)

மழையின் பாடு...(Malaiyin Paadu)

மழையே

நீ என்னை நனைக்கையில்
என்னவனின் இதயத்தில் தான்
எத்தனை எத்தனை இடி...
அவனது கண்களில் தான்
எத்தனை எத்தனை மின்னல்...

POET'S NOTES ABOUT THE POEM
நான் மழையில் நனைவதை என்னவன் பொறாமையுடன் ரசிக்கும் போது...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success