மாத வருமானம் பெறுவோரின் புலம்பல் (Private Employ) Poem by Subha Poomani (kavithaigal)

மாத வருமானம் பெறுவோரின் புலம்பல் (Private Employ)



சம்பளமோ சில ஆயிரம்
அதிலொரு பாதி வீட்டு வாடகை
அன்றாட உணவுக்கு மறு இருபாதி
பிள்ளை வளர்க்க பத்தவில்லை மீதிபாதி

மானத்தோடு வாழ வழியில்லை
மனமோ சோரம் போகவில்லை
படிக்க வைக்க பணமில்லை
படித்து முடித்தவுடன் வேலையுமில்லை

வேலை கொடுக்க முதலாளியுண்டு
வேலை செய்ய மின்சாரமில்லை
செய்த வேலைக்கு சம்பளமில்லை
பசியிருந்தும் உண்ண உணவில்லை

COMMENTS OF THE POEM
Subha Poomani 02 November 2012

To: Veeraiyah Subbulakshmi very thanks to u for translate my poem....

0 0 Reply
Veeraiyah Subbulakshmi 02 November 2012

Salary is few thousand, half of it goes for rental, quarter for maintenance of household, the balance not enough for children' welfare. we have no means to live with pride, Our hearts never lose their chaste, we have no money to educate, after graduation, there is no job. Bosses are there to give us work, but have no electricity to run the task, no salary given for the works done, food not available, though we are in hunger.

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success