மழைக்கும் பொறமை Poem by Subha Poomani (kavithaigal)

மழைக்கும் பொறமை

நான் மழையை ரசிக்காமல் உன்னை
ரசிப்பதால் என்னவோ மழை
உன்னை நனைக்கிறது...
நனைந்து நிற்கும் உன் அழகை
தாஜ்மகால் கண்டால் தன்னையும் மறந்து
உன்னையே ரசிக்கும்...

POET'S NOTES ABOUT THE POEM
மழையில் என்னவளை ரசிக்கும் போது...
COMMENTS OF THE POEM
Vijay Sai R 01 November 2012

very beautiful verses...

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success