மன்னவா! (Mannava) Poem by Subha Poomani (kavithaigal)

மன்னவா! (Mannava)

தென்றலாய் வந்து
தேகமெங்கும் தழுவியவனே...
மணமகனாய் வந்து
மணமுடித்து செல்வது எப்போது? ? ?

POET'S NOTES ABOUT THE POEM
என்னவனின் நினைவலைகளில் தவிக்கும் போது...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success