Babel Towers By Yavanika Shriram Poem by Kaniamudhu Shanmugam

Babel Towers By Yavanika Shriram

Babel Towers

This time hunt is not in woods

That town is clad

One who grazesbirds

Those who clean the fishes of the
sea

A music is continuously played

One was lying supine in the pavilion

The town was unprotected

War has come to an end

I knocked the wooden door of that mansion

That was a sixth mada street's wine shop

One who dashed at me egregiously said that he escaped from within a cinema screen

His face resembled a tribe

I shouldn't have gone into the Babel

An oldOrientalTraveller and a few young women were kneeling and crying in the altar

That time a grave old womanput her false teeth in a glass jar

Cannot not find out which
But the entire town was like that


Translation of poet Yavanika Shriram's
ஊசி கோபுரங்கள்ஊசிக் கோபுரங்கள்

வேட்டை இம்முறை வனத்திலில்லை
அந்நகரம் ஆடையணிந்திருந்தது
பறவைகளை மேய்ப்பவர்கள்
ஆழிக்கயல்களை சுத்தம் செய்யவும்
தொடர்ந்து இசை ஒலிக்கிறது ஒருவன் விதானத்தில் மல்லாந்திருந்தான்
நகரம் காவலில் இல்லை
யுத்தங்கள் முடிந்து போயிருந்தன
அவ்வில்லத்தின மரக்கதவைத்தட்டினேன்
அது ஆறாவது மாடத்தெருவின் மதுச்சாலை
மோசமாக வெளிவந்து என்மீது மோதியவன் ஒரு திரைப்படத்தின்
உள்ளிருந்து தப்பிச் செல்வதாக பணிந்தான்
அவன் முகம் பழங்குடியென
இருந்தது
ஊசிக் கோபுர மைய வளாகத்திற்குள்
போயிருக்கக் கூடாது
கீழ்த்தேய முதிய பயணி ஒருவரும்
இளம் பெண்கள் சிலரும் பலிபீடத்தில்
மண்டியிட்டு அழுதவாறிருந்தனர்
அந்நேரம் முதிர்ந்த கிழவி தன் பொய்ப் பற்களை
கண்ணாடிக் குடுவையில் இட்டதாக

எதுவெனத் தெரியவில்லை
முழுநகரமும்
அப்படித்தான் இருந்தது

Tuesday, October 22, 2019
Topic(s) of this poem: freedom
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success