+++++++++++++++++++
புத்தரின் புrன்னகையில்
புரிந்தது
ஒன்று கனத்த மௌனம்
இரண்டு
இதுதான் உலகம்
என்கிற துறவர நிலை
என்பதைப் என்பது தவிர
வேறு எதுவும் இல்லை?
வாழ்க்கையே துறவரமாக
வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று புத்தர் சொன்னார்
இங்கு பலர் வாழ்க்கை
துறவரமாக தான் உள்ளது
சிலருக்கு பொருள் இருப்பதனால்
துற வரமாக உள்ளது
சிலருக்கு பொருள் இல்லாததால் துறவரமாக உள்ளது
இருப்பினும் என்ன?
கனத்த மவுனத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது
இந்த கலி காலம்?
+ ஓட்டேரி செல்வ குமார்
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem