இது உங்களுக்கு... Poem by World Poems Otteri Poet

இது உங்களுக்கு...

காலையின் பொழுதுகளில் கண்விழித்து சூரியன்
ஜன்னல் வழியில் எட்டிப்பார்க்க தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்
அந்த தூக்கத்தின் சோம்பலில் சோம்பிக் கிடைப்பது...
என்னவோ...சூரியன் அல்ல நீங்கள்தான்
இயற்கையின் காலைப்பொழுது என்னவோ விடிந்துவிட்டது
உங்களின் காலைப்பொழுது என்னவோ இன்னமும் விடியவில்லை அதனால் தான்., ...
இன்னமும் சூரியன் உதித்த பிறகும் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் இந்த சோம்பலின் அடையாளம்தான் நம் உழைப்பை குறைத்து விட்டது உடல் நோயை அதிகரித்துவிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
அது தெரிந்தால் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்க மாட்டீர்கள்
எப்பொ விழித்துக் கொண்டிருப்பீர்கள் உங்களுக்காக....
இது உங்களுக்காக தான்

+ ஓட்டேரி செல்வ குமார்

இது உங்களுக்கு...
POET'S NOTES ABOUT THE POEM
தின குறிப்பில் இருந்து, ஒவியம் ஓட்டேரி செல்வ குமார்
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success