World Poems Otteri Poet Quotes

Flower smile 🌺 Universal magic Butterflies only Enjoy 😘

Open windows Closed love Enjoy bed

நீ பேசுவதை நான் பேச முடியாது நான் பேசுவதை நீ பேச முடியாது ஏனென்றால் நீ வேறு நான் வேறு இருப்பினும் நம் காதல் பொதுவாய் தான் இருக்கிறது + ஓட்டேரி செல்வ குமார்

கொஞ்சம் சிரி உன் தலையில் தீபாவளி ராக்கெட் பறக்கிறது + ஓட்டேரி செல்வ குமார்

உன் சிரிப்பினும் சிதைந்து போனது என் இதயம் மட்டுமல்ல என் நண்பனின் இதயமும் அதுசரி.... நீ ஏன் இரண்டு பேரை காதலித்தாய்? + ஓட்டேரி செல்வ குமார்

Close
Error Success