babiyan thaaripan

babiyan thaaripan Poems

குதிரைகள் அன்பளித்த
லாயங்களே
எங்கள் வீடுகள்.!
...

horse living laayam
evening to
morning
my house.
...

The Best Poem Of babiyan thaaripan

என் வீடு-My Home

குதிரைகள் அன்பளித்த
லாயங்களே
எங்கள் வீடுகள்.!

உண்டு குடிப்பதும்

உறங்கி மலம் கழிப்பதும்
இங்கே தான்.

மாற்றம் குறித்தும்
ஓடுகிறோம்.
தடுக்கின்றன நரிகளும்
காகங்களும்....!

horse living
place my home
eating drinking
sleeping fucking
all working only one room
we want change..
but no giving
crows, foxes.....!

babiyan thaaripan Comments

babiyan thaaripan Popularity

babiyan thaaripan Popularity

Close
Error Success