வசந்தம் விடிந்து பாசம் வந்தது Poem by Vakeesan Sam

வசந்தம் விடிந்து பாசம் வந்தது

உதயம் உவர்த்ததால் உருக்குலைந்தாய்
வசந்தம் வந்தத்தால் உன் வாயடைத்தாய்
இனிப் பாசக்காரன் வருகின்றான் பாவிகளே
பரதேசம் போகவேண்டும் பலநாசம் காணவேண்டும்

வசந்தம் விடிந்து பாசம் வந்தது
POET'S NOTES ABOUT THE POEM
It's the native voice of oldest human generation on earth, the outcry.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success