கரைந்து மறைதல்! ? Poem by Suganthi B

கரைந்து மறைதல்! ?

இப்போதெல்லாம்
அடிக்கடி தோன்றுகிறது.
எவர் கண்களுக்கும்
சிக்காமல்
எங்கேனும்....
மாயமாய்
மறைந்து விடவேண்டும் என்று!
கற்பூரம்
காற்றில் கரைந்து
மறைவதைப் போல! !

POET'S NOTES ABOUT THE POEM
வணக்கம் தோழர்களே.. முதன் முதலாக நான் எடுத்த சிறிய முயற்சி.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success