பஜகோவிந் தம்பஜகோ விந்தம்சொல் மூடநெஞ்சே
நின்கால மும்முடிந்து காலனுன்முன் நிற்கையில்
காக்குமோசொல் லும்பொரு ளும்? 1
- -this is my TAMIL VENPA format of Sankara's hymns in Sanskrit
Chant chant Govindam Govindam fool
Letters & Literature will not come to your rescue
When your last breath bids you fare well! 1
Hence chant chant Govindam Govindam fool!
விடுவா யடாமூடா செல்வத்தின் தாகம்
தொடுவாய் மனதினை தூய அறிவால்
அடைவாய் திருத்தி வினைப்பயன் தன்னால்
கிடைத்த தெதுவோ அதால்! 2
Give up fool the thirst of wealth
Fill your heart with holy thought
Get satisfied with whatever you got
Through the act of your fate! 2
Hence chant chant Govindam Govindam fool!
பெண்ணின் முலையும்அத் தொப்புள் சுழலிடமும்
கண்டுகண் டேநீயும் மோகம் அடைவதேனோ
தொங்கு தசைகளின் தோற்றப் பிழையாடா
தங்குபுத்தி யால்தேர்தேர் நீ! 3
Brest of woman and naval ripple
Why you see themand get enchanted?
Hanging flesh and nothing butmodified shape
Discern in your mind again and again! 3
Hence chant chant Govindam Govindam fool!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem