Bhajagovindam Of Saint Poet Sankara 3 Poem 7 8 9 10 Poem by KAVIN CHARALAN

Bhajagovindam Of Saint Poet Sankara 3 Poem 7 8 9 10

7.

இளம்குழந் தைப்பரு வம்விளை யாட்டில்
இளமைப் பருவம் இளம்பெண் அருகில்
முதுமைப் பருவத்தில் சிந்தனையே முற்றும்
இதுபரம் என்பதிலை யே!

ஆதலினால் பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தமென சொல்லடா மூடா!

7.
Young childdays went in play and game
Youth time passed at theyoung girl's side
In old age thoughts and thoughts always
But no thought of ultimate one!

HENCE CHANT CHANT GOVINDAM FOOL

8.
யாரிந்த பத்தினி யாரிந்த புத்திரன்
நீராழி சம்சார மோவிரிந்த ஓர்வியப்பு
எங்குநீ யார்வழி வந்தாய்நீ சிந்திப்பாய்
இங்குண்மை என்சோத ரா!

8.
Who is this wife who is this son?
Water surrounded family of world is a wonder!
From where from whom through came you think
Here this truth my dear brother!

HENCE CHANT CHANT GOVINDAM FOOL!

9.
சத்சங்கத் தில்பெறலாம் சங்கமற்ற தன்மையை
சங்கமற் றால்பெறலாம் மோகமற்ற தன்மையை
மோகமற் றால்கலக்கம் என்பது இல்லை
கலங்கா திரதுமுத்தி யாம்!
9.
In good company you get company less goodness
Withbereft of company you will get lust less state
In lust less state there is no confusion
Stay without confusion that is salvation!

HENCE CHANT CHANT GOVINDAM FOOL!
10.
வயதுபோ யின்கா மவிகாரம் இல்லை
வறண்டுபோன நீர்பொழி லால்பயன் இல்லை
நலிந்தசெல் வத்தால்இல் லத்தில் இலைபயன்இவ்
வில்லற ஞானம் தெளி!

ஆதலினால் பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா!

10.
Once age is gone no carnaldesire
Dry water lake is of no use
Weak wealth is no use at the home
Comprehend this family wisdom!

HENCE CHANT CHANT GOVINDAM FOOL!

Tuesday, December 24, 2019
Topic(s) of this poem: confusion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success