Bhajagovindam Of Saint Poet Sankara 6 Poem 17 18 Poem by KAVIN CHARALAN

Bhajagovindam Of Saint Poet Sankara 6 Poem 17 18

17.
தூயகங்கா சாகரம் சென்று வரலாம்
விரதம் தருமதா னம்செய் திடலாம்
அனைத்திலும் ஞானமின்றி கிட்டுமோ முக்தி
பிறவிநூறி லும்மனி தா!

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா!
17.
Holy river Ganga and sea you can go and dip
Can observe fast can give alms generously
Can you get salvation in allthese without wisdom
Even in your hundred births?

HENCE CHANT CHANT GOVINDAM

18.
இறைஆ லயம்மர நீழலில் வாசம்
உறக்கம் மணலினில் மான்தோலின் மீதில்
எனஅனைத் தின்பம் துறப்பினும் இவ்வின்பம்
நீக்குமோ உந்தன்மோ கம்?

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா!
18.
In temple and under the shade of the tree you live
Sleep on sand and on deer skin
Why after renouncing all pleasures these pleasures?
Will it remove your desire?

HENCE CHANT CHANT GOVINDAM

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success