Drowning In The Bliss Of Poetry Poem by Jeyagajany Jeyanathan

Drowning In The Bliss Of Poetry

நேரம் என்னும் படகில் பயணிக்கையில்
தவறி
ஆழம் அறியாத
கவிதை பெருங்கடலில் விழுந்தேன்;

நீச்சல் தெரியாமல்
சுவாசிக்க முடியாமல்
தினருகிறேன்,

ஆனாலும் ஏதோ ஒரு சுகம்,
கரைசேர மறுக்கின்றேன்;
இன்னும் ஆழமாய் மூழ்கவே
என்னுகிறேன்

- Jeyagajany Jeyanathan

POET'S NOTES ABOUT THE POEM
என் நேரத்தை என்னிடம் இருந்து களவாடும் கவிதையை, உன் முன்னால் ஆயுள் கைதியாய் நிற்கும் என்மேல் இரக்கமே இல்லையா?
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success