Unsent Letters Poem by Jeyagajany Jeyanathan

Unsent Letters

கவிதையின் வடிவில் கடிதம் எழுதினேன்,

உங்கள் கைகளை தாண்டி உங்கள் உயிரினை சேர்வதற்கு,

ஆனாலும் உங்களிடம் இருந்து விடை எதிர்பார்க்கவில்லை,

உங்கள் உயிரில் கலந்த என்னால்

உங்கள் மனதின் பதிலை உணரமுடியாது என்ன?

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success