Essence Of Bhagavath Geetha 2 Karma Yoga Verse4 5 6 Poem by KAVIN CHARALAN

Essence Of Bhagavath Geetha 2 Karma Yoga Verse4 5 6

கீதா வெண்பா கர்மயோகம் 2 சுலோகம் 4 5 6

ESSENCE OF BHAGAVATH GEETHA 2 KARMA YOGA VERSE4 5 6

- - - - - - கண்ணன் உரைத்தது- - - - - - -
4.
செயலின் துவக்கமின்றி ஆத்ம சொருபமோ
கர்மநீக்க மோபெற்றான் ஆகான் வெறும்அத்
துறவால் பெறான்முத்தி யும்!

- - - -KRISHNA SPEAKS- - - - -
4.
Without startingkarma the action
Neither Presence of soul (athma swroop)nor destruction of
karma is possible to you!
Just the renounce of the world will not fetch you salvation (moksha) !

5.
எப்பொழுதும் யாருமே எச்செயலு மின்றில்லை
ஏனெனின் இந்தப் பிரகிருதி யின்குணத்
தூண்டலே அச்செயல் கள்!

5.
At any point of time nobody is without any action
Because the earthy quality of this world
induces those actions! !

6.
உடலை அடக்கி உடல்சுகம் உள்ளத்தே
எண்ணியிருப் பான்முழு மூடனே அம்மனிதன்
பொய்யொழுக் கத்தானா வான்!

6.
Just controlling the body and in mind
one who rejoices bodily pleasures is a foolish man
and that man is aseudo-purist!

Essence Of Bhagavath Geetha 2 Karma Yoga Verse4 5 6
Friday, May 8, 2020
Topic(s) of this poem: karma
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success