Ganesha Chathurti Poem by Jeyagajany Jeyanathan

Ganesha Chathurti

தும்பிக்கையால்
துன்பத்தை நீக்கும்
துணைவனே,

தஞ்சம் என்ற
நாடும் தொண்டர்களுக்கு
தெளிவை புகட்டும் தேவனே,

தாய் தந்தைக்கு நிகர்
யேதும் இல்லை என்ற உபதேசித்த தோழனே,

தடையின்றி தம்மை
தினமும் தொழுவதற்கு
துணை நிற்பாயாக!

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success