தொடை நடுங்கிதோள் கொட்டுகிறான்மேடையில்
விடைபெற்ற தோவீர மெல்லாம் பூமியில்
கடைவிரிக்குதே கயமை துறைதுறையாய் வீரப்
படையொன்று தாராயோ அன்னைபரா சக்தியே!
- -இது கலிவிருத்தம் ]
NOW ENGLISH VERSION:
One who shivers under trousers speaks of valour on the stage
Where gone all therealvalours on the earth?
Wickeds are opening its shops in all port polios everywhere
Give me a brigade of valour to destroy the evils O Mother Power!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem