National Sports Day தேசிய விளையாட்டு தினம் Poem by Muthukumaran P

National Sports Day தேசிய விளையாட்டு தினம்

That's the game
Without thinking of it as a game
The quality of the nation is global
That can be raised
Realized real
Any kind of players
Without prejudice
Emotionally important
Feel free to give ours
The nation must come forward
If so, ours
Bharat shines globally
Praised by all
The amount of sesame in it is doubtful
Not mine for everyone
Happy National Sports Day.
விளையாட்டுதானே என்று
விளையாட்டாக நினைக்காமல்
தேசத்தின் தரத்தை உலகளவில்
உயர்த்தக் கூடியது என்பதை
உணர்ந்து உண்மையான
வீரர்களுக்கு எந்தவிதமான
பாரபட்சம் இன்றி
உணர்வுபூர்வமாக முக்கியத்துவம்
கொடுக்க தயங்காமல் நமது
தேசம் முன்வரவேண்டும்
அப்படி வரும் பட்சத்தில் நம்
பாரதம் உலகளவில் ஜொலிக்கும்
அனைவராலும் புகழப்படும்
அதில் எள் அளவும் சந்தேகம்
இல்லை அனைவருக்கும் எனது
தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள்.

Sunday, August 29, 2021
Topic(s) of this poem: youth and sports day
POET'S NOTES ABOUT THE POEM
this poem sports related thoughts.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success