'Sea' and 'She' -கடலும் காதலும் Poem by Kajanthan Sivapalasingam

'Sea' and 'She' -கடலும் காதலும்



'Sea' and 'She'
are the same.

Can make you
Feel good.

Pull you in.

and destroy you.

Thought from
Thamililuvil beach.
-Kajan Siva-


கடலும் காதலும்
இயல்பால் ஒன்று.

அழகால், அலையாய்
அரவணைக்கும்.
ஆளை உள்ளிழுக்கும்.

அழிக்கும் அல்லது ஆக்கும்.

கடற் கரையில்,
காதற் கறையில்.
கண்டு கொண்டது.
-சிவ.கஜன்-

POET'S NOTES ABOUT THE POEM
Thought from
Thamililuvil beach, South East coast, Sri Lanka.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success