கோரமாய்த் தாண்டவம் போடும் கொரோனாவைப்
பாரடா சங்குச்சக் ரச்சதுர்கை போர்வீரா
மாண்டிடும் மாந்தர் குலத்தினை காத்திடவா
வேண்டினேன் புள்ளாரூ டா!
- தூய வெண்பா
கஜேந்திர மோட்சக் கதையை நினைவு கொள்க!
ESSENCE OF TAMIL PURE WHITE POEM IN ENGLISH:
See the terrific dancing of Corona on the human streets
O conch sharp wheel four handed warrior
Save the mankind from dying day in and day out
O white necked eagle rider!
Notes:
Those who are not conversant with Hindu mythology
can see the picture given below!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem