நந்தவனத் தேவதையே Venpa Poem by KAVIN CHARALAN

நந்தவனத் தேவதையே Venpa

குங்குமச்சி வப்பினில் கோபுரச்சி லைநீயோ
அங்கமெனும் தந்தமோர் அந்திக் கவிதையோ
திங்களை வென்றிடும் நந்தவனத் தேவதையே
மங்கையே மார்கழிப்பூ வே

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success