வானவில் மோனத் தவம்கலைத்து வான்மறைய Venpa Poem by KAVIN CHARALAN

வானவில் மோனத் தவம்கலைத்து வான்மறைய Venpa

வானவில் மோனத் தவம்கலைத்து வான்மறைய
வானமழை சோவெனக் கொட்டிப் பொழிய
நிறைந்தன ஆறும் குளமும் உழவன்
நிறைந்தான்நெஞ் சில்மகிழ்ச்சி யில்!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success