We Will Plant Shady Trees Poem by KAVIN CHARALAN

We Will Plant Shady Trees



In Tamil Venpa Format

சாலைகள் எல்லாம் பசுமையாய் செய்திடுவோம்
பார்த்துப்பார்த் தெங்கும் மரங்களை நட்டிடுவோம்
ஆலம்தென் னைவேம்பு என்றுதினம் வித்திடுவோம்
ஊரெல்லாம் பெய்யும் மழை!

Substance in English with slight modification

On every Road on both the sides
We will plant shady trees
Banian Coconut Neem like trees in a row
Rain will never fail toshower !

Monday, September 21, 2020
Topic(s) of this poem: trees
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success