இது Poem by World Poems Otteri Poet

இது

++++++++


வந்தது போனது
போனது வந்தது
வந்தும் வராதது
போனது போனதுதான்
வந்தது வந்ததுதான்
என்கிற போக்கிலே போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கை யை
யாரும் புரிந்து கொள்ள முடியாது
புரிந்து கொள்ள முயன்றாலும்
புரிந்து கொள்ள முடியாது
அப்படி புரிந்து கொள்ள முயன்றால் புரிந்து கொள்ளும் முன்
வாழ்க்கை அழைத்து விடும்
எனவே எதுவாக இருக்கட்டும்
என்னவாக இருக்கட்டும்
வாழப் பழகுங்கள்
அதுதான் நமக்கு....
மிச்சம் இருக்கிற
ஒரே தேவையின் நம்பிக்கை! ! !

+ ஓட்டேரி செல்வ குமார்

POET'S NOTES ABOUT THE POEM
Faith is life
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success