நான் நின்
கைத்தொடுவேன்
என எண்ணி
மறைந்து
பார்க்கிறாய் என்னை,
காட்டிகொடுக்கிறது
அடக்கமுடியாத
ஆசை
நின் முகத்தில்
பொழிவதால்!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem