You Are The Epic Of Love In Your Eyes Poem by KAVIN CHARALAN

You Are The Epic Of Love In Your Eyes

மலரெழுதிய மாலைப் புத்தகம்நீ
மௌனம்பாடும் புன்னகை ராகம்நீ
கண்களில் காதல் காவியம்நீ
கற்பனைக்கு அந்தி வானம்நீ

you are the book flowers wrote
you are the song silence sung
you are the epic of love in your eyes
you are the imagination of evening sky!


-மூன்று சீர்களால் நான்கு அடிகளால் பல தளைகள் பெற்ற
வஞ்சிப்பாவின் பாவினமான வஞ்சி விருத்தம் இப்பா

Thursday, January 18, 2018
Topic(s) of this poem: book
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success