ravi srm

The Best Poem Of ravi srm

பெண்ணே

பெண்ணே எத்தனையோ முறை உன்னிடம் என் காதலை சொல்லி இருப்பேன்!
அத்தனை முறையும் நீ என்னை நிறகரித்து விட்டாய்!
இப்போது மட்டும் ஏன் வந்து கண்ணீர் சிந்துகிறாய் என் கல்லறையின் முன்.

ravi srm Comments

Close
Error Success