பயனற்ற படிப்பு! ! Poem by Veeraiyah Subbulakshmi

பயனற்ற படிப்பு! !

இவவளவு பட்டம் பெற்ற,
ஒருவனால் ஒரு பட்டம்,
கூட சொந்தமாக செய்ய,
தெரியவில்லை.

அணைக்கட்டுபற்றி ஆராய்ந்த,
ஒருவனுக்கு, தன் சொந்த,
வீட்டிற்கு ஒரு தொட்டி கட்ட,
தெரியவில்லை..

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success