புதிய மேகம் Poem by Mana Kavingyan

புதிய மேகம்

மனம் நீந்திய மழைத்துளி
கணம் இது என்றது
செவிவழி
மகிழ்ந்து பாயும்
கன வான் மேகம்
தவழ்ந்து செல்லும்

புது மேகம் ஆனது
கடலோடு கலந்து

-மனக்கவிஞன்

POET'S NOTES ABOUT THE POEM
மழையின்‌ குடையில்
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success