ஈரம் காயாத ஓவியம் Poem by Mana Kavingyan

ஈரம் காயாத ஓவியம்

தூரிகையை தத்தெடுத்த
வண்ணக் குடங்கள்
ஓவிய மை தீட்டி

காயாத ஈர நுனியில்
நீடித்து மறைகிறது

-மனக்கவிஞன்

POET'S NOTES ABOUT THE POEM
Life of a surrogate mother compared to a painting
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success