தாகப் பூச்சி Poem by Mana Kavingyan

தாகப் பூச்சி

பிறவி பலனை எட்டிப்பிடிக்க
வான் நிலவு மழைநீரில்
நீராடுகிறது

திறைச் சீலையில்
மறைந்து
கருப்பிண தேவதையானால்

நலினத்தில் மின்னல்

நான் தாக பூச்சி

-மனக்கவிஞன்

©Manakavingyan

POET'S NOTES ABOUT THE POEM
When moon is an angel, covers on black curtain on rain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success