காற்றோடு பேசும் புல்லாங்குழலும்
அதனின் சத்தத்திற்கு பின் பேசும் மொளன நெஞ்சமும்
சற்று நேரத்தில் இனைய காத்திருக்கிறது
தடையாக வரும் ஊமை புயல்
-மனக்கவிஞன்
© Manakavingyan
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem