வான் துளிகள்
ஜன்னலை திறந்து வைக்க கூறுகிறது
இரசனை குறையாமல்
என்னுள் அத்தியாயம் வகுக்குகிறது
அரசானை இடுகிறது
இதன் அடிமையென
வெப்ப நரம்பில் பாய்கிறது விழுந்த
இடமெல்லாம்
-மனக்கவிஞன்
© Manakavingyan
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem