கற்பனை காதல் Poem by Anu Anbu

கற்பனை காதல்

சில்லென்ற காற்றில்
உறைந்து கிடக்கும் என் மேனி....

உன் அனல் தேகம் தேடுகிறது
குளிர் காய....

விரைந்து வா
கட்டி அணைத்து என்னோடு
யுத்தம் செய்ய...

உன் ஆண்மை
என் உயிர் நாடியை தொட்டு
புதயல் பெட்டகம் நிரம்பட்டும்....

திகட்ட திகட்ட
இருவரும் மூழ்கிப்போவோம்
காம போதையின் உட்சத்தில்....
சீக்கிரம் வா....

என்னை மோகம் கொண்டு
காதல் வதம் செய்ய....

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success