தெம்பு வர நம்பு Poem by Mailrangam Visvanathan Venkataraman

தெம்பு வர நம்பு

வெற்றி வரும் காத்திரு,
நெற்றி வியர்வை சிந்திட,
பற்றிக்கொள் உழைப்பை,
கற்றுக்கொள் நல் கலையை,
தொற்றிக் கொள்ளட்டும்
உற்சாகம் உன் வாழ்வில்,
சற்றும் கவலை வேண்டாம்,
இற்றுப் போகட்டும் பயமது,
உற்று நோக்கு நடப்பதை,
பெற்று மகிழ் இன்பத்தை!

M V Venkataraman

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success