கைவிட மாட்டார் கடவுள்,
நம்பிக்கை தனை கொள்க,
அக்கறை அன்பாய் காட்டி,
தக்க விதத்தில் காத்து,
பக்கபலமாய் இருந்து,
துக்க நிலை தடுப்பார்!
God shows mercy with a kind policy to make future rosy!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem