கடவுளை தொழுதல் முறை,
புனிதமாகும் இதய அறை,
கடவுள் காட்டுவார் அக்கறை,
தீமைக்கு போடுவார் சிறை,
தீர்த்திடுவார் மனக்குறை,
இன்றியமையாதவர் இறை!
M V Venkataraman
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem