Otteri Selvakumar Tamil Poem # 11 Poem by Otteri Selvakumar

Otteri Selvakumar

Otteri Selvakumar

13, santhiyappa street, otteri, chennai-600012, tamilnadu, s.india

Otteri Selvakumar Tamil Poem # 11

சிலசமயம்



கவிதை இன்னா யன்ன?

களுதை இன்னா யன்ன?

ரெண்டும் ஒன்னுதான் தெரியுமா?

தெரியலன்னா...

தெரிஞ்சிக்கோ...

ரெண்டும்...

சில சமயம்

மட்டும்

'உதைக்கும்....'

அதுவும்

'பின்னாடி உதைக்கும்'

எப்பவும்

யாரையும்...

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Otteri Selvakumar

Otteri Selvakumar

13, santhiyappa street, otteri, chennai-600012, tamilnadu, s.india
Close
Error Success