Sri Krishna's Mesmerising Eyes Poem by Jeyagajany Jeyanathan

Sri Krishna's Mesmerising Eyes

உள்ளத்தை உருக்கும் ராகம்,
உயிரினை ஈர்க்கும் கானம்,
மனதினில் நீங்கா கீதம்,
உன் விழிகள் பேசும் மௌனம்.

ஜெயகஜனி ஜெகநாதன்

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success