ஆண்வழிச்சேறல் Poem by Saravanan Sivasubramanian

ஆண்வழிச்சேறல்

ஆண்கள் எல்லோரும் ஆணவக்காரரே ஆதிக்கம் செய்தால்
அவர்களை அறவே ஒதுக்கு

இல்லாளை மிதிக்கும் ஆண்மகனால் அக்குடும்பம்
இல்லாது ஒழிந்து விடும்

பெண் இனத்தை பேய் என்று இழிக்கும் ஆண்கள் கூட்டம்
நாய்களுக்கும் இழிவாய்த்தள்ளப்படும்

பெண்ணுக்கு பெண்ணை எதிரிகளாக்கும்
ஆணாதிக்க உலகம் உதிரிகளாகிவிடும்

பேராண்மை எனப்படுவது யாதெனின்
பெண்மையை மதிப்பதே ஆகும்

ஆண் ஏவல் செய்தொழுகும் பெண்மையின் அவன் உறவை
அறுத்தெறிந்த பெண்ணே பெருமை உடைத்து

நத்தையாய் ஆணாதிக்க கூட்டுக்குள் முடங்காதே
பறவையாகு சிறகை விரி

மணப்பந்தல் முன்னிறுத்தி வரதட்சனை கேட்கும்
கயவனுக்கு மாலை இடாதே விலங்கிடு

ஒடிந்தும் பின் மடிந்தும் போவார் மண்ணுலகில்
மனையாள் சொல் கேளாதோர்

அகிலத்தையே வென்றிடுவாள் ஆண் சுகத்திற்காய்
அடி பணிந்து மயங்காதாள்

Tuesday, May 9, 2017
Topic(s) of this poem: feminism
POET'S NOTES ABOUT THE POEM
திருக்குறளில், பெண்வழிச்சேறல் என்ற அதிகாரத்தில் ஆண்கள்

பெண்களுக்கு அடிமையாகி பணிந்து நடப்பதை கண்டித்து

திருவள்ளுவர் எழுதியுள்ளார்.

அதைப்போலவே,

பெண்களும் ஆண்களுக்கு பணிந்து நடக்க கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி நான் எழுதிய கவிதை.

In the Thirukkural, men in the power of female abuse

Condemned to be addicted to women

Thiruvalluvar wrote.

Similarly,

The poem I wrote for emphasizing the idea that women should not bow to men.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success