பாசுரம்-15
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்று அழையோன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறுடையை
எல்லோரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
PASURAM-15
Girl (wakes up) :
"Like parrot you're young,
Why are you still sleeping? "
Girl (In bed) :
"Oh girls, you're shouting how?
Please wait, I'm coming now"
Girl (wakes up) :
"You're wise, your words we know.
Also your mouth we all know."
Girl (In bed) :
"May be, you're wise.
Or maybe, I am wise."
Girl (Wakes up) :
"Get up and come soon
Apart from being wise
What's left in you? "
Girl (In bed) :
"Have you all come? "
Girl (Wakes up) :
"All have come.
You can come.
You can count.
If you've doubt."
"He killed the elephant,
What had Kamsan sent.
He can destroy enemies.
Let us sing of His fames."
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem