பாசுரம்-17
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதா! அறிவுறாய்!
அம்பரம் ஊடறத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொன் கழலடிச் செல்வா! பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.
PASURAM-17
"Dress, water, food, these three
Oh Nandagopala, you're giving us free,
We're here to wake you up.
Why don't you please get up.
"Oh Yasoda! You're like a creeper
With its leaves so tender,
And a beacon light for girls,
From your sleep, please rise.
"Oh Krishna! With your tallest pose,
How you measured this universe?
Please give up your sleep
And from your bed get up
"Oh Balarama! You're great
With you golden anklet,
Please prolong not your sleep,
With your younger brother, get up."
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem