காதல் முடிவு...
நம்மிருவர் பெற்றோர்
கைகளிலும் அரிசி...
உன் பெற்றோர் கைகளில்
அட்சதையாக...
என் பெற்றோர் கைகளில்
வாய்க்கரிசியாக...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem