அன்னை தியாகம்
பத்து மாதம்
கருவில் சுமந்தாய்!
பன்னிரு மாதம்
கைகளில் சுமந்தாய்!
பள்ளி பருவத்தில்
தோளில் சுமந்தாய்!
கல்லூரி பருவத்தில்
கஷ்டத்தில் சுமந்தாய்!
கல்யாண பருவத்தில்
கடன்களை சுமந்தாய்!
நான் தாயான பருவத்தில்
என் குழந்தையை சுமந்தாய்!
இத்தனையும் சுமந்த உன்னை
என் இதயத்தில் சுமக்கிறேன் அம்மா...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
very touching lines....a tribute to all mothers